Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
நேரடி மற்றும் இணைய வழி வகுப்புகள் :
வரையறுக்கப்பட்ட பறை
இசைக்குறிப்புகள், பாடத்திட்டத்தின் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இணையவழி வகுப்புகள் நடைபெறும் நாடுகளும்
குழுக்களும் :
1.அமெரிக்கா
-மினசோட்டா பறைக்குழு
-மினசோட்டா மாகாண
கனகார்டியா கல்லூரி இசை மாணவர்கள் மற்றும்
பேராசிரியருக்கு பயிற்சி
-மிச்சிகன் மாகாண டெட்ராய்ட் உணருயிர் கலைக்கூடம்
-சிகாகோ பொன் பறைக்குழு
-நியூசெர்சி தமிழ்க்கலைகுழு
-நியூசெர்சி திருப்பறை குழு
-டெலவர் முழவு கலைக்குழு
-சியாட்டில் தமிழ் கிராமிய கலைக்குழு
-ஆஸ்டின் பஞ்சமரபு கலைக்குழு
-போர்ட்லாந்து கலைக்குழு
– ஓர்லாண்டோ கலைக்குழு, ப்ளோரிடா
– டல்லாஸ் பயில் இணைய வழி
– மானுடம் பறை அணி , கனெடிகெட்
– பரிதி பறைக்குழு , கொலம்பஸ்
– டேடன் பறைக்குழு, ஒஹாயோ
2.கனடா:
– கனடா தமிழ் மரபு கலையகம்
3.ஆஸ்திரேலியா
– சங்கத்தமிழ் கலையகம்,மெல்பேர்ன்
– ஆசி தமிழ் மக்கள் , சிட்னி
– மேற்கு பெர்த் தமிழ்ப்பள்ளி
– வள்ளுவன் தமிழ்ப்பள்ளி , பெர்த்
4.பிரான்சு:
– மகிழ் பறை இசைக்குழு
5 ஜெர்மனி:
– கனகசபை கலாலயம், எசன் நகரம்
– கால்ஸ்றூக தமிழாலயம்
– தமிழக தமிழர்கள்
6.இங்கிலாந்து:
– பறை : விடுதலைக்கான குரல், இலண்டன்
– டண்டனக்கா கலைக்குழு. இலண்டன்
– ஒருங்கிணைந்த கலைக்குழு, மான்செஸ்டர்
– ஆழி கலைக்குழு, சுவிண்டன்
7.சிங்கப்பூர்
8.துபாய்