World Tour 2

World Tour 2
அமெரிக்க சியாட்டில் மாகாணத்தில் இயங்கும் உலகப்புகழ்பெற்ற நிறுவனமான மைக்ரோசாப்ட் தலைமையகத்தில் ஸ்டார் குழுவுடன் ( சியாட்டில் தமிழ் கிராமிய குழு) பறை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிமிர்வு கலையகத்தின் பறை பயிற்சி அமெரிக்கா மைக்ரோசாப்ட் நிறுவன தலைமையகம் வரை செல்ல வாய்ப்பளித்த ஸ்டார் கலைக்குழுவிற்கும் , சியாட்டில் தமிழ்ச்சங்கத்திற்கும் , நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..
@rakkimk @umapathyvenkatachalam
பாரெங்கும் ஒலிக்கும் பறை இசை..
தரணியெங்கும் பரவட்டும் தமிழர் கலை..
 
சக்தி இராவணன்
நிறுவுநர் & தலைமை பயிற்றுநர்,
நிமிர்வு கலையகம் பறை இசைப்பள்ளி , தமிழ்நாடு
+91 6380413279 , +91 9659277222
Sakthi.paraitrainer@gmail.com
Posted in World Tour