“உலகப்பொது இசை பறை மாநாடு -2023 “ சூன் ,18-2023 ( ஞாயிறு )

“உலகப்பொது இசை பறை மாநாடு -2023 “ சூன் ,18-2023 ( ஞாயிறு )

றையை இணைந்து இசைப்போம் வாருங்கள்..

“உலகப்பொது இசை பறை மாநாடு -2023 “

Parai Conference-2023

நாள் : சூன் ,18-2023 ( ஞாயிறு )

இடம் : தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ்க்கல்லூரி,பேரூர்,கோவை,தமிழ்நாடு

நேரம் : காலை 9.00 முதல் – மாலை 9.00 மணி வரை

– 100க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் கண்காட்சி

-நாட்டார் கலை நிகழ்ச்சிகள்

-கலையக விருது

-கருத்தரங்கு

-திருக்குறள் பறைப்படை (கூட்டுப் பறை முழக்கம்)

பறையால் இணைவோம்..

பறை கலைஞராய் பெருமை கொள்வோம்..

+91 6380413279, +91 9578443795

Parai Conference-2023

Posted in Event Highlights